கொசு வலை உடையில் கவர்ச்சி வலை வீசிய ‘ரம்யா பாண்டியன்’.
சமீபகாலமாக நடிகைகளின் பிகினி அல்லது ஓவர் கவர்ச்சி புகைப்படங்கள் தான் இணையத்தில் அதிகம் காண முடிகிறது. அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் கொசு வலை உடையில் கவர்ச்சி வலை வீசி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
மொட்டை மாடி போட்டோ ஷுட் மூலமாக பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து குக் வித் கோமாளி வாய்ப்பு வந்தது. அந்த வாய்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரம்யா, எக்கசக்கமான ரசிகர்கள் மட்டுமல்லாமல், பிக்பாஸ் வாய்பையும் பெற்றார். தொடர்ந்து சில படங்களிலும் நடித்துவருகிறார். சினிமாவில் ஒருபக்கம் கவனத்தை செலுத்தினாலும், சமூகவலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா போட்டோ ஷுட் செய்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது கருப்புநிற கொசுவலை உடையில் உள்ளாடை தெரிய சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.