தலைகீழாக நின்று வீடியோ வெளியிட்ட 'ரம்யாபாண்டியன்'.

photo

கோலிவுட்டில் பிரபல நடியகையாக வலம் வரும் ரம்யாபாண்டியன் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவு வருகிறது.

photo

photo

சோஷியம் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ரம்யா லோகிப் புகைப்படங்கள், கிளாமர் லுக் புகைப்படங்கள், ஒர்க் அவுட் புகைப்படங்கள் என ரசிகர்களை உற்சாக படுத்த தவறியதே இல்லை. இந்த நிலையில் வெள்ளை நிற உடையில் தலைகீழாக நின்று யோகா செய்து அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதனுடன் யோகா பற்ரி பல விஷயங்களை  கூறியுள்ளார். அதாவது “ யோகா என்பது கலை மட்டுமல்ல அது அறிவியல் ஆகும். யோகா பலகாலம் தொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யோகாசனமும் முறையான சுவாசம்  ரத்தத்தை ஆக்சிஜன் ஏற்ற உதவுகிறது.  மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உற்சாகத்தை தருகிறது. இதன் மூலமாக அழகின் அதிசயத்தை அனுபவிக்க முடியும்” என பதிவில் கூறியுள்ளார்.

photo

சமந்தாவை போலவே ரம்யாபாண்டியனும் ஆன்மீகம், யோகா என தனது ரூட்டை மாற்றிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

photo

Share this story