வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ராணா
1709560239455
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- த.செ ஞானவேல் கூட்டணியில் தயாராகிவரும் தலைவரின் 170 படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ஃபகத் பாசில், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு கேரளா, திருச்சி, சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மும்பை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது ஆந்திராவில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வேட்டையன் படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி கலந்துகொண்டதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.