நயன்தாராவின் சம்பளத்தை முந்திய ராஷ்மிகா -எத்தனை கோடி தெரியுமா ?

rashmika  mandhana

ராஷ்மிகா அடுத்து இந்தியில் நடித்து இருக்கும் காக்டெயில் 2 படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தில் ஹீரோவாக ஷாஹித் கபூர் நடிக்கிறார். ஹீரோயின்களாக நடிக்கும் கிரித்தி சனோன் மற்றும் ராஷ்மிகா என இருவருக்குமே தலா 15 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா இந்தியில் சல்மான் கான் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு 10 கோடி ரூபாய் மட்டுகே சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா தற்போது நயன்தாராவின் சம்பளத்தை முந்தி இருக்கிறார். மேலும் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக ராஷ்மிகா மாறியுள்ளார்.

Share this story