'அட இந்த ஃபீல்கூட நல்லாதான்பா இருக்கு…..' – 'ராஷ்மிகா'வின் லேட்டஸ்ட் கிளிக்.

photo

தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா தமிழ் புத்தாண்டில் அனைவரும் பிசியாக இருக்க, ரசிகர்களுக்காக கியீட் லுக்கில் போட்டோ ஒன்றை வெளியிட்டு அசரவைத்துள்ளார்.

photo

கோலிவுட் படங்களில் நடிப்பதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா. கார்த்தியின் சுல்தான் படத்தில் இவர் தமிழில் அறிமுகமானாலும், ஹிட் கொடுத்த படம் என்றால் அது விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த 'வாரிசு' திரைப்படதான். அதிலும் ராஷ்மிகாவும், விஜய்யும் இணைந்து ஆடிய ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போடாத ஆட்களே இல்லை எனலாம்.

photo

இந்த நிலையில் தற்போது புஷ்பா தி ரூல் படத்தை தொடர்ந்து நடிகர் தேவ் மோகனிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படம் இந்தி மற்றும் கன்னடத்தில் டப் செய்யப்பட உள்ளது. சினிமாவை தாண்டிஎப்போதும், சோஷியல்மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷ் தற்போது ரசிகர்களுக்காக உதட்டை குவித்துமுத்தமிடுவதை போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளார். இந்த அன்பின் பரிசு ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Share this story