அதிசயமேஅசந்துபோகும்நீஎந்தன்அதிசயம்……..- ‘ராஷ்மிகாவின்’ லேட்டஸ்ட்கிளிக்ஸ்.

photo

வேல்ட் கிரஷ்ஷாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது பிசியாக படங்களில்  நடித்துவருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் காண்போரை மிரள வைத்துள்ளது.

photo

photo

 கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா, கோலிவுட்டில் அறிமுகமானது கார்த்தியின்சுல்தான்திரைப்படம் மூலமாக. எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் தராததால், மீண்டும் தெலுங்கு பக்கம் சென்று அல்லு அர்ஜூனுடன் ‘புஷ்பாபடத்தில் நடித்தார். அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ராஷ்மிகாவிற்கு பாராட்டுகள் குவிந்தன, அதிலும் இவர் ஆடியசாமி சாமிபாடல் மூலமாக ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார்.

photo

​​​​​​photo

 இவர் சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிசியான நடிகையாக வலம் வருகிறார். என்னதான் சினிமா ஒருபக்கம் என்றாலும், விளம்பரங்களில் நடிப்பது, போட்டோ சூட் நடத்துவது  என மற்றொருபக்கம்  வேலைசெய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மும்பையில் நடந்த பேஷன் ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருப்பு மற்றும் தங்க நிற புடவையில் அசத்தலாக நடைபோட்டுள்ளார். இது ஹைலைட்டே அவர் புடவையை வழக்கமான முறையில் அணியாமல் வித்தியாசமாக அணிந்திருந்ததுதான்.

photo

photo

 

 

Share this story