தனுஷூக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா... அடுத்த மாஸ் அப்டேட் !

dhanush

நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. அந்த டீசரை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

dhanush

இந்த படத்தையடுத்து தனுஷ் தனது 50 நாட்கள் வரை நடைபெற்றது வந்தது என்று கூறினார் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது என்றும் கூறினார்கள் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் பாயும் ஒளி நீ எனக்கு வரப் பிரசாதம் திரைப்படத்தில் வேலை கிஸ் முதல் ஆன்லைன் தனுஷ் தனது 50 வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதற்காக மொட்டை தலையுடன் மிரட்டலான தோற்றத்திற்கு அவர் மாறிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

dhanush

இந்நிலையில் 'வாத்தி' திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது தெலுங்கு படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார்.‌ தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை சேகர் கமுலா இயக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா வந்தனா நடிக்க உள்ளார. இது தவிர தெலுங்கு முன்னனி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இந்த படம் டி 50 பிறகு தொடங்கும் என கூறப்படுகிறது.

Share this story