விரைவில் வெளிவரும் ராட்சசன் -2-ஹீரோ யார் தெரியுமா ?
1751953596820
வெண்ணிலா கபடி குழுஎன்ற வெற்றி படத்தில் கதாநாயகனாக நடித்தவர்தான் நடிகர் விஷ்ணு விஷால். இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இடம் பொருள் ஏவல் என்று பல படங்களில் நடித்தார்.
ஆனால், மேற்கூறிய படங்கள் எதுவும் விஷ்ணு விஷாலுக்கு ஹிட் கொடுக்கவில்லை. அடுத்து அவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு, கதாநாயகன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், லால் சலாம், எஃப் ஐ ஆர், ஆரண்யா என்று பல படங்களில் நடித்துள்ளார்,. இதில், ராட்சசன் படம் மட்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இப்போது ராட்சசன் படத்தின் 2ஆம் பாகம் உருவாக இருக்கிறது. தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ஓஹோ எந்தன் பேபி படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தான் விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சசன் படத்தின் 2ஆம் பாகம் வெளியாக இருக்கிறது. தனக்கு மிகப்பெரிய அறிமுகம் கொடுத்த இயக்குநர் ராம்குமாருடன் மீண்டும் இணைந்து 'ராட்சசன் 2' திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.