தல தீபாவளி முடிந்த கையோடு குட் நியூஸ் சொன்ன ரவீந்தர்-மகாலெட்சுமி தம்பதி….புது வரவு!...

ஸ்ஃப்ஸ்ட்ஃப்

புதிதாக திருமணமான ரவீந்தர் மகாலெட்சுமி ஜோடி தற்பொழுது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார், அதற்கான வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ட்ப்க்ஃப்ட்ப்க்

புதுமண தம்பதியான ரவீந்தர்-மாகாலெட்சுமி, சமீபத்தில் தங்கள் தலை தீபாவளியை , பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர், அதற்கான புகைப்படம் மற்றும், வீடியோவை பகிர்ந்திருந்தார் ரவீந்தர். இந்த நிலையில் தற்பொழுது இவர்கள் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.அதையும் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரவீந்தர் ரசிகர்களுக்கு தெரியபடுத்தியுள்ளார்.கூடவே ஒரு அசத்தலான கேப்ஷனையும் கொடுத்துள்ளார், அதுதான் ஹைலைட் என்றே சொல்லவேண்டும்.

ப்வ்க்ஃப்ட்வ்வ்

அந்த கேப்ஷனில் “வாழ்க்க முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்படி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா... அது பெரிய அதிர்ஷ்டம். அப்படி நமக்கு கிடச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா..New wife, new life,new car..drive easy and be crazy”என பதிவிட்டுள்ளார். புது கார் வாங்கிய இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். புது பொண்டாட்டி…. புது கார்…. கலக்குறீங்க ரவீந்தர் , என ரசிகர்கள் பல கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Share this story