'RC16' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்
Wed Mar 26 2025 2:23:35 PM

ராம் சரண் நடித்துள்ள 'RC16' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ராம் சரண் - இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய அவரவேற்பை பெறவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் ஆர்.சி. 16 படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
Fearless in battle. Relentless in spirit.
— Ram Charan (@AlwaysRamCharan) March 26, 2025
TOMORROW. 9.09 AM.#RC16 pic.twitter.com/tYb4t3SdxA
இந்த நிலையில், ஆர்.சி. 16 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 9.09 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.