'ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா': புதுமண ஜோடியின் ரொமான்டிக் கிளிக்ஸ்.

photo

நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை கடந்த 10ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகள் தற்போது ஜாலியாக ஹனிமூன் சென்றுள்ளனர். அவர்களது ரொமான்டிக் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

photo

கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக சினிமாவுக்குள் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லீ. தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் -டாக்டர், சந்தானத்துடன் -ஏ1, டிடி ரிட்டன்ஸ், விஜய்யின்- பீஸ்ட், சூப்பர் ஸ்டாரின்- ஜெயிலர், சதீஸ் உடன்- கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரது தனித்துவமான  உடல்மொழி, டயலாக் டெலிவரிக்காகவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் சீரியல் நடிகை சங்கீதாவுடன் அவருக்கு திருமணம் நடந்தது. பலரும் தம்பதிக்கு வாழ்த்துகளை பகிர்ந்தனர்.

photo

இந்த நிலையில் தற்போது புதுமண தம்பதி ஜாலியாக ஹனிமூன் சென்றுள்ளனர். அவர்களது ரொமான்டிக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

photo

Share this story