காவல் நிலைய அதிகாரியாக நட்டி நடிக்கும் படம் -ரைட் பட விமர்சனம்
1759282209000
கடந்த வாரம் ரிலீஸ் ஆகி திரையரங்கில் வெற்றி நடை போடும் ரைட் படத்தின் விமர்சனம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் .இப்படத்தில் நட்டி மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
ஆர்.டி. எஸ் ஃபிலிம் ஃபேக்டரி , திருமால் லட்சுமணன், டி.ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் , யுவினா இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
சென்னை கோவளத்தில் ஒரு காவல் நிலையம். அங்கே தனது மகனை காணவில்லை என புகார் கொடுக்க வருகிறார் சக்திவேல் பாண்டியன் ( அருண் பாண்டியன்) . இதற்கிடையில் மந்திரி அரசியல் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்க சென்று விடுகிறார் அந்த காவல் நிலைய அதிகாரி ரகுராம் ( நட்டி ) . இதற்கிடையில் காவல் நிலையத்தில் இருக்கும் ஒரு மர்மமான லேப்டாப் மூலம் மொத்த காவல் நிலையத்தையும் தனக்கு கீழே கொண்டு வருகிறான் ஒரு முகம் தெரியாத மர்ம நபர். யாராக இருப்பினும் காவல் நிலையத்திற்குள் வர முடியும் ஆனால் வெளியே போனால் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் பாம் வெடிக்கும். ஏன் எதற்கு அந்த காவல் நிலையம் மட்டும் பணயம் ஆக்கப்படுகிறது முடிவு என்ன என்பது மீதி கதை.
அருண் பாண்டியன் மற்றும் நட்டி கை தேர்ந்த நடிகர்கள் இருவரும் ஒன்றிணைந்து கதையை மிக அற்புதமாக கையாண்டு இருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக இருந்த யுவினா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவருக்கும் நல்வரவு நல்ல கதாபாத்திரம்.