ரியோ ராஜ் நடித்த "ஸ்வீட்ஹார்ட்" பட டிரெய்லர் வெளியீடு

ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோ நடித்துள்ள திரைப்படம் 'ஸ்வீட்ஹார்ட்' . யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
A wild ride of love…
— Raja yuvan (@thisisysr) February 28, 2025
A warm take on life…
Presenting #SweetheartTrailer 📽 https://t.co/XJ1usAtTNY#Sweetheart #SweetheartFromMarch14 @YSRfilms @rio_raj @gopikaramesh_ @SwineethSukumar #RenjiPanicker @KingsleyReddin @chaleswaran @ImFouzee @balaji_dop137 @Editor_Tamil…
இப்படத்தில் பிரபல மலையாள இயக்குனர் ரெஞ்சி பானிக்கர், நடிகராக நடிக்கவுள்ளார். 'ஸ்வீட்ஹார்ட்' படம் வரும் மார்ச் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்தில் இடம்பெற்ற 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேர்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.