ஜித்தன் ரமேஷின் ‘ரூட் நம்பர்.17’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

photo

ஜித்தன் ரமேஷ் நடித்துள்ள ‘ரூட் நம்பர்.17’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

photo

2005ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடியகர் ரமேஷ். அந்த படம் இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தது. அதிலிருந்து ஜித்தன் ரமேஷ் ஆனார். இவர் தொடர்ந்து  புலி வருது, ஜித்தன்2, ஒஸ்தி, ஃபர்ஹானா, ஜப்பான உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். என்னதான் இவர் படங்களில் தொடர்ந்து நடித்தாலும் சரியான அங்கீகாரம் இவருக்கு கிடைக்கவில்லை.

இவர் படங்கள் தவிர பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்த நிலையில் அபிலாஷ் ஜி தேவன் இயக்கத்தில் ரூட் நம்பர்17 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் வித்தியாசமான தோற்றத்தைல் ரமேஷ் உள்ளார். படம் இம்மாதம் 29ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்து போடர் வெளியிட்டுள்ளனர்.

Share this story