ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த 8 திரைப்படங்கள்..!

1

2025ஆம் ஆண்டில் லோகா திரைப்படம் ரூ. 301+ கோடிக்கும் மேல் வசூல் செய்து, மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்தது. மேலும் காந்தாரா சாப்டர் 1 படம் 2025ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனை படைத்தது.

இந்த நிலையில், இதுவரை வெளிவந்த இந்திய திரைப்படங்களில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த 8 திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

1. தங்கல் – ரூ. 2000 கோடி

2. பாகுபலி 2 – ரூ. 1805 கோடி


3. புஷ்பா 2 தி ரூல் – ரூ. 1700 கோடி


4. ஆர்ஆர்ஆர் – ரூ. 1280 கோடி

5. கே.ஜி.எப் 2 – ரூ. 1220 கோடி


6. ஜவான் – ரூ. 1150 கோடி


7. கல்கி 2898 AD – ரூ. 1100 கோடி


8. பதான் – ரூ. 1050 கோடி

Share this story