சைத்தான் பட முன்னோட்டம் ரிலீஸ்

சைத்தான் பட முன்னோட்டம் ரிலீஸ்

1998 ஆம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தோலி சாஜா கி ரக்னா. அக்‌ஷய் கண்ணா நடித்த இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பின் தமிழ் சினிமா பக்கம் திரும்பிய ஜோதிகா, வாலி, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார். ஜோதிகாவிற்கு மலையாளம், இந்தி திரைத்துறைகளில் இருந்து வாய்ப்புகள் வர தொடங்கியது. ஜோதிகாவிற்கு மலையாளம், இந்தி திரைத்துறைகளில் இருந்து வாய்ப்புகள் வர தொடங்கியது. அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

null

படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது. வரும் மார்ச் மாதம் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. 

Share this story