சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்.

photo

அட்லியின் இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சாக்ஷி அகர்வால். என்னதான் அவர் வெள்ளித்திரையில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை  பிரபலமாக்கியது விஜய்டிவி ரியாலிட்டி ஷோவான  பிக்பாஸ் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் அவர் கவினை காதலிப்பதாக கூறி சர்சையை கிளப்பினார்.

photo

தொடர்ந்து சாக்ஷி ரஜினிகாந்தின் காலா, யோகான், திருட்டு விசிடி, அத்யன், கககபோ, விஸ்வாசம், டெடி, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை, பஹிரா போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் கன்னடத்தில் சாப்ட்வேர் கண்டா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து ஊர்குருவி, தி நைட், கெஸ்ட் சாப்டர் 2, குறுக்குவழி போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.  

photo

இவர் நடிப்பதை தாண்டி சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். அந்த வகையில் அவர் தற்போது செம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் அந்த புகைப்படங்களுக்கு தங்கள் ஹார்ட்களை வாரி வழங்கி வருகின்றனர்.

photo

Share this story