‘சகுந்தலாவின் காதலன்’ படத்தின் ‘ஊரான் ஊரான்’ வீடியோ பாடல் வெளியீடு.

photo

‘காதலில் விழுந்தேன்’ படத்தின் இயக்குநரான பி வி பிரசாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சகுந்தலாவின் காதலன்’. இந்த படத்தில் அவர் ஹீரோவகவும் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக , தாமிரபரணி நடிகை பானு நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன், ஜகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

photo

படம் நாளையதினம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் ‘ஊரா ஊரா’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலிற்கு பி வி பிரசாந்த் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் நடிகை பானு மீண்டும்  ஐந்து வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

Share this story