கண்ணாடி உடையில் சமந்தா... புதிய புகைப்படங்கள் வைரல்...

கண்ணாடி உடையில் சமந்தா... புதிய புகைப்படங்கள் வைரல்...

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா. மயோசிடிஸ் நோய்க்கு பிறகு படங்களில் நடிக்காமல் சிகிச்சை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தனது குணப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு மன அமைதியையும் அதேடி வருகிறார். தற்போது தான் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார். பல போராட்டங்கள், கடுமையான விமர்சனங்களை கடந்து நடிகை சமந்தா தனக்கான வேலை செய்து வருகிறார். தமிழில் இறுதியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். தெலுகில் யசோதா, சாகுந்தலம், குஷி படத்தில் நடித்தார். 


இந்நிலையில், நடிகை சமந்தா கண்ணாடிகளால் தயாரான ஆடைகளை உடுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 

Share this story