பிகினியில் கவர்ச்சி காட்டும் 'சமந்தா'- வைரல் புகைப்படம்!
நடிகை சம்ந்தாவின் பிகினி போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சரும அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதன் சிகிச்சைக்காக படங்களில் நடிக்காமல் வெளிநாடுகளுக்கு சிகிச்சை மற்றும் வெக்கேஷன் சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வந்தார். தற்போது சாம் மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அதிலும் அவரது கவனம் ஹாலிவுட் பக்கம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சம்ந்தா ‘சென்னை ஸ்டோரி’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும், படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சமந்தா பிரபல மேகசீன் ஒன்றிற்காக விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளார். அதிலும் அவரது புகினி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.