“பஞ்சு மிட்டாய் சேலை கட்டி……”- இணையத்தை கலக்கும் ‘சமந்தா’.

photo

பஞ்சு மிட்டாய் கலரில் சேலையை பறக்கவிட்டு சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

photo

photo

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் குஷி, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடந்து தனது சரும அலர்ஜிக்காக சிகிச்சை எடுக்க சினிமாவிலிருந்து சில காலம் சமந்தா விலகப்போவதாக தகவல் பரவியது. அதற்கு ஏற்றார் போல  சமந்தாவும் பல நாடுகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

photo

photo

Share this story