அசால்டாக வெயிட் லிஃப்ட் செய்யும் நடிகை ‘சமந்தா’!

photo

நடிகை சமந்தா ஒர்கவுட், வெயிட்லிஃப்ட், தியானம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர் என நாம் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் சமந்தா வெயிட் லிஃப்ட் செய்யும் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா. மயோசிடிஸ் நோய்க்கு பிறகு படங்களில் நடிக்காமல் சிகிச்சை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தனது குணப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு மன அமைதியையும் அதேடி வருகிறார். தற்போது தான் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.

photo

பல போராட்டங்கள், கடுமையான விமர்சனங்களை கடந்து நடிகை சமந்தா தனக்கான வேலை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கிட்டதட்ட 20லிருந்து 25 கிலோ எடையை அடால்சாக தூக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

Share this story