சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்; வாடிய சமந்தா, ஓடிபோய் ஆறுதல் சொன்ன ரசிகர்கள்:

photos
சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல்

நடிகைகள் திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பதை கடந்து தற்பொழுது சமூகவலைதளத்திலும் போட்டோஸ்ஸை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். அந்த வரிசையில் சமந்தாவிற்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு. இவரை இதுவரை 24 மில்லியனிற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாவில் பின்தொடர்கின்றனர்.

photos

சமந்தா விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். அந்த வகையில்  யசேதா,  சகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. இந்த சமயத்தில் சமந்தா  Myositis என்ற auto immune நோயால் தான்  பாதிக்கப்பட்டுளாதாக  சமீபத்தில் அறிவித்து இருந்தார். கூடவே 'யசோதா' படத்திற்காக அவர் டப்பிங் பேசிக்கொண்டே டிரிப் ஏற்றும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் ‘செல்லத்துக்கு எவ்ளோ கடமை உணர்ச்சி’ என பாராட்டி, விரைவில் குணமடைய ஆறுதலை தெரிவித்தனர்.

photos

இந்த நிலையில் சாம், இன்று யசோதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக அவர் தயாராக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

photos

இந்த புகைப்படத்தில் சாமந்தா சற்று டல்லாக இருக்கிறார், புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் விரைவிலேயே முழுமையா குணமாகிடுவீங்க சாம் என அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share this story