இயக்குனர் பாண்டிராஜ் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் ?

santhosh naryan

விஜய் சேதுபதியை வைத்து பாண்டிராஜ் இயக்கியுள்ள படத்தின் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுப்பெற்றது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. vijay sethupathi

பாண்டிராஜ் - சந்தோஷ் நாராயணன் இணையும் முதல் படமாக இது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.  

Share this story