திறந்த மனசா இருக்கலாம்… அதுக்காக இப்படியா!..... ஜாக்கெட் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட கவர்ச்சி நடிகை.

photo

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை சினிமாவில் நுழைய முக்கியமான வழி சமூகவலைதளம், அதிலும் இன்ஸ்டாகிராம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. விரைவில் பிரபலமாக மற்றும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை கூட்ட ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் சரக்கு படத்தில் நடித்துவரும் நடிகை சூர்யபிரபா கிளாமரில் எல்லைமீறி செல்கிறார். ஜாக்கெட், உள்ளாடை என எதுவுமே அணியாமல் வெறும் சேலையை மட்டும் உடுத்திக்கொண்டு  கிறங்கடிக்கும் பார்வையை வீசி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

photo

அதுவும் சைடு போஸ் கொடுத்து எடுத்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ‘இருந்தாலும் இவ்வளவு திறந்த மனதோடு இருக்ககூடாது நீங்க’, ‘ டெய்லி வருவீங்களா இது மாதிரி ஹாட் போஸ் கொடுப்பிங்களா’ என கேட்டு வருகின்றனர். சரக்கு படத்தில் குட்டை பாவாடையில் குத்தாட்டம் போட்டுள்ள சூர்யபிரபா மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பல பல ஹாட் புகைப்படங்களையும் அவரது சமூகவலைதள  பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

photo

photo

Share this story