சரத் குமார் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு
Tue Jan 14 2025 9:03:34 AM

இப்படத்திற்கு ஏழாம் இரவில் எனப் பெயரிடப்பட்டுள்ளது, அகில் எம்.போஸ் இப்படத்தை இயக்குகிறார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஆர்ஜிஎம் (கே.பிரசீதாஜி கே. பிரேம்சந்த், கே. அர்னவ்) தயாரிக்கிறது. கதையாசிரியர் அஜய் உன்னி கிருஷ்ணன்.