ராயன் ரிலீஸ் : தம்பியை உச்சி முகர்ந்த டைரக்டர் செல்வராகவன்
திரையரங்கில் பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் ராயன். தனுஷ் இப்படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ராயன் படத்தை பார்த்த இயக்குனரும் தனுஷின் சகோதரருமான இயக்குனர் செல்வராகவன், ஸ்பெல் பௌண்ட் மற்றும் மைண்ட் ப்ளோயிங் என பாராட்டியுள்ளார். நடிகராகவும் இயக்குனராகவும் ஒவ்வொரு பிரேமிலும் தனுஷ் ஜொலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Watched "RAAYAN " SPELL BOUND and MIND BLOWING ! @dhaushkraja shines in every frame as an actor and director ! So so proud of you brother ! Loved all the actors performances ! @arrahman sir takes us to a different world ! So happy for the entire team !
— selvaraghavan (@selvaraghavan) July 26, 2024