ஏழு கடல் ஏழு மலை... நிவின்பாலி முதல் தோற்றம் ரிலீஸ்...

ஏழு கடல் ஏழு மலை... நிவின்பாலி முதல் தோற்றம் ரிலீஸ்...

ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் நிவின்பாலியின் முதல் தோற்றத்தை படக்குழு பகிர்ந்துள்ளது.

ஏழு கடல் ஏழு மலை... நிவின்பாலி முதல் தோற்றம் ரிலீஸ்...

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. இந்த படத்தில் நாயகனாக மலையாள பிரபலம் நிவின் பாலி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வி ஹவ்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்

ஏழு கடல் ஏழு மலை... நிவின்பாலி முதல் தோற்றம் ரிலீஸ்...

இந்நிலையில், இன்று நிவின்பாலியின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் 90 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Share this story