அஜித்தை க்யூட் லுக்கில் போட்டோ எடுத்த ஷாலினி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

ajith

 நடிகர் அஜித்தை க்யூட் லுக்கில் ஷாலினி எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சினிமாவை தவிர குடும்பம் மற்றும் பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு பைக் பயணம் மிகவும் பிடித்தமான ஒன்று என்தால் கடந்த உலக பைக் பயணத்தை தொடங்கி பயணித்து வருகிறார். ஏற்கனவே இந்தியாவில் உள்ள பல நகரங்களில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். 

ajith

சமீபத்தில் ‘துணிவு’ முடித்து அடுத்த படத்திற்கான காத்திருக்கிறார். அந்த இடைவேளையில் தனது மனைவி ஷாலினியுடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். அப்படி ஒரு கடற்கரை ஓரம் ரிசார்ட்டில் இருக்கும் அஜித்தை மாஸாக ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளளார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

ajith

இந்த சுற்றுலா பயணத்தை முடித்து ‘ஏகே 62’ படத்தின் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார். ஏற்கனவே இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் விலகிவிட்டார். அவருக்கு பதில் ‘தடம்’ படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story