உச்சகட்ட கிளாமரில் 'ஷிவானி நாராயணன்' – அதிரும் இன்ஸ்டாகிராம்.
கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஷிவானி நாராயணன் தற்போது சட்டை பட்டனை கழற்றிவிட்டு கிக் ஏற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்த ஷிவானி பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான். பம்பர், நாய்சேகர் ரிட்டன்ஸ், வீட்டுல விஷேஷம், விக்ரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து ஷிவானி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஹாட் , ஹோம்லிலுக் என பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஷிவானி தற்போது செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் கருப்பு நிற உடையணிந்து சட்டை பட்டனை கழற்றிவிட்டு விட்டு கிக் ஏற்றும் லுக்கில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷிவானியை வர்ணித்தும் , யாராவது ஹீரோயின் வாய்ப்பு கொடுங்க என கலாய்த்தும் பல வித கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.