கிக் ஏற்றும் கிளாமர் உடையில் 'ஸ்ரேயா சரண்' – வெளியான ஹாட் பிக்ஸ்.

photo

முன்னழகு, தொடையழகு என மொத்த அழகும் தெரிய ஸ்ரேயா சரண் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர்.

photo

கோலிவுட்டில்எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா சரண், தொடர்ந்து ஜெயம்ரவிக்கு ஜோடியாக ‘மழை’ படத்தில் மழை பாடலுக்கு ஆட்ட போட்டு இளைஞர்களின் மனதில் கதாநாயகியாக நுழைந்த ஸ்ரேயா தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி விக்ரமுடன் கந்தசாமி, சுப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி, விஜயுய்டன் அழகிய தமிழ் மகன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு நடித்து அசத்தினார்.

photo

தோடர்ந்து சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த சமயத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த தனது காதலரான ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் குழந்தை பிறப்பிற்கு பின் தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கியுள்ளார் ஸ்ரேயா அதன்படி, ஆர்.ஆர்.ஆர், அஜய் தேவ்கன் ஜோடியாக இந்தியில் திரிஷ்யம்போன்ற படங்களில் நடித்துள்ளார்.

photo

தொடர்ந்து தனது மகள் ராதா மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா, தற்போது முன்னழகு, தொடையழகு என மொத்த அழகும் தெரிய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த ஹாச் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவிற்கு 40 வயதாகுவதை நம்ப மறுக்கின்றனர்.

Share this story