ஆர்.ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!....

photo

ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் தயாராகியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

காஷ்மோராபடம் மூலமாக பிரபலமான இயக்குநர் கோகுல் இயக்கத்தில் தயாராகியுள்ள படம்சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களின் விருப்பமான இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கேமியோ கதாப்பாத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தின் பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது, அதன்படி படம்  வரும் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளனர்.

Share this story