விஜய்-காக காத்திருக்கும் ‘டாக்டர்’…. சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல் ட்ரீட்

விஜய்-காக காத்திருக்கும் ‘டாக்டர்’…. சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல் ட்ரீட்

நடிகர் விஜய்-காக ஸ்பெஷலாக டாக்டர் படத்தை திரையிட்டு காட்ட நடிகர் சிவகார்த்திகேயன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்-காக காத்திருக்கும் ‘டாக்டர்’…. சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல் ட்ரீட்

சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரவிருக்கும் காத்திருக்கும் படம் டாக்டர். இந்த படத்தை ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

விஜய்-காக காத்திருக்கும் ‘டாக்டர்’…. சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல் ட்ரீட்

சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.பிரொக்ஷன் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து வரும் மார்ச் 26-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது ‘டாக்டர்’.

விஜய்-காக காத்திருக்கும் ‘டாக்டர்’…. சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல் ட்ரீட்

இந்நிலையில் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார். இதையடுத்து டாக்டர் படத்தை நடிகர் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் ஸ்பெஷலாக திரையிட்டுகாட்ட நடிகர் சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story