Handsome ஆளு நீ…சூப்பர் cool’u நீ….SK21 பட ஸ்டைலிஷ் லுக்கில் ‘சிவகார்த்திக்கேயன்’.
1702730315112
சிவகார்த்திக்கேயன் நடிப்பில் தயாராகி வரும் அவரது 21வது படத்தின் நியூ ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்து வருகின்றனர். படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவருகிறார். இந்தப்படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். 3 மாதங்கள் காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது படத்திற்காக தனது லுக்கை மாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன். அது குறித்த செம ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் எஸ் கே கல்லூரி மானவர் போல உள்ளதாக கமெண்டடித்து வருகின்றனர்.