துடிக்கும் கரங்கள் படத்திலிருந்து ஸ்னீக் பீக் வெளியீடு

துடிக்கும் கரங்கள் படத்திலிருந்து ஸ்னீக் பீக் வெளியீடு

விமல் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் திரைப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி வெளியானது

விமல் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் துடிக்கும் கரங்கள். வேலுதாஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் விமலுக்கு ஜோடியாக மனிஷா நடித்துள்ளார். மேலும், சதீஷ், சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படத்திலிருந்து துணுக்கு காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Share this story