சூரி நடித்துள்ள 'மாமன்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு ...!

சூரி நடித்துள்ள ‘மாமன்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘விலங்கு’ வெப்சீரிஸ் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள படம் ‘மாமன்’ . இந்த படத்தில் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவனும் நடித்துள்ளார்.
#MaamanTrailer arrives this May 1st! Get ready for the ultimate summer treat with a fun-filled family entertainer 😎
— Actor Soori (@sooriofficial) April 29, 2025
Directed by @p_santh
A @HeshamAWmusic Musical
Produced by @kumarkarupannan @larkstudios1#MaamanFromMay16
@AishuL #Swasika #RajKiran #JayaPrakash @Bala_actor… pic.twitter.com/hJ9i8ob5CC

இப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தினை ‘கருடன்’ படத்தை தயாரித்தே குமாரே தயாரித்துள்ளார். அண்மையில் படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், ‘மாமன்’ படத்தின் டிரெய்லர் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.