‘சோல் ஆஃப் வாரிசு’ பாடலின் புது சாதனை – வேற மாறி....வேற மாறி………

photo

‘அம்மானா யாருக்குதான் பிடிக்காது நாய் பூனைக்கு கூடதான் அம்மான்னா பிடிக்கும்’ என்ற வசனம் மிகவும் பிரபலம். அந்த வகையில் அம்மா சென்டிமென்டில் வெளியாகும் படம், பாடல்கள் எல்லாம் ரசிகர்களை கவர தவறியதில்லை. இந்த வரிசையில் விஜய்யின் வாரிசு பட பாடலான ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல் இடம் பிடித்துள்ளது. அதுவும் கே எஸ் சித்திரா குரலில் பாடல் வேற லெவல் அற்புதம் செய்து வருகிறது.

photo

தற்போது இந்த பாடல் புது சாதனை செய்துள்ளது, அதாவது பில்போர்டு ஹாட் டிரெணிங் பாடல் லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில்தான் ‘வாரிசு’ படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

photo

பெங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள ‘வாரிசு’ படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர். விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகுன் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story