சென்னைக்கு குடியேறும் ஸ்ரீலீலா-தமிழில் எத்தனை படங்கள் நடிக்கிறார் தெரியுமா ?

sree leela

தெலுங்கில் பிசியாக நடித்து வந்த ஸ்ரீலீலா தற்போது தமிழில் ரஜினிகாந்துடன் ‘தர்மன்’ படத்திலும் கமிட் ஆகியுள்ளார். கமல்ஹாசன், டர்மெரிக் மீடியா ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அஜித் குமாருடன் ‘டேர் டெவில்’, தனுஷுடன் ‘ஓம்’ ஆகிய படங்களிலும் ஸ்ரீலீலா நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் நடிப்பதால் சென்னைக்கு குடியேறும் முடிவை ஸ்ரீலீலா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share this story