சூர்யாவின் 'ரெட்ரோ' பட பிரத்யேக புகைப்படங்கள் ரிலீஸ்...!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் `ரெட்ரோ’ . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
Now some Portrait stills for Our Anbaana Fans! ❤️✨
— ஆனந்த விகடன் (@AnandaVikatan) April 9, 2025
Last Still at 2:00 PM 📸 #RetroVikatanExclusive | #AnandaVikatan | #Suriya pic.twitter.com/7Pe5t89sSM
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜ ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இனி காதல்... பரிசுத்த காதல்!💞
— ஆனந்த விகடன் (@AnandaVikatan) April 9, 2025
Next Still at 1:45 PM 📸 #RetroVikatanExclusive | #AnandaVikatan | #Suriya | #PoojaHegde pic.twitter.com/E8sP1ORnKV
இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக டீசர் மற்றும் கண்ணாடி பூவே, கனிமா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
The ride begins. 💥
— ஆனந்த விகடன் (@AnandaVikatan) April 9, 2025
Next Still at 1:30 PM 📸 #RetroVikatanExclusive | #AnandaVikatan | #Suriya pic.twitter.com/TWNKNW2Kfi
தற்போது படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.