4 வருட இடைவெளிக்கு பிறகு யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்ஸிக் -பட விமர்சனம்

yash

கடந்த 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும், போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவாவை கதைக்களமாக கொண்டு காட்சிகள் நகர்கிறது. அப்பகுதியில் நடக்கும் சட்டவிரோதமான போதை பொருள் வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வெறியுடன் ராயா என்கிற யஷ், அவரது அக்கா நயன்தாரா ஈடுபடுகின்றனர். அங்குள்ள மாஃபியா கும்பலின் தலைவனின் மகள் தாரா சுதாரியாவுக்கும், ராயாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

இந்நிலையில், சர்க்கஸ் கலைஞர் நாடியா என்கிற கியாரா அத்வானிக்கும், ராயாவுக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. இதனால் தாரா சுதாரியா கோபப்பட, ராயாவின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது மீதி கதை. . 4 வருட இடைவெளிக்கு பிறகு யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம்,.

 

Share this story