அட அட அட… என்னா போஸுப்பா!......- மில்க் பியூட்டி ‘தமன்னா’வின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.
1702369336415
மில்க் பியூட்டி தமன்னா சேலையில் எக்குதப்பான போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பட்டையை கிளப்பி நடித்து வரும் நடிகை தமன்னா, சில வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் தமிழில் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோல் செய்து காவாலா பாடலுக்கு அசத்தலான ஆட்டம் ஒன்றை போட்டார். அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. தொடர்ந்து தமன்னா தற்போது வெளியிட்டுள்ள சூப்பர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சேலையணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தார் தமன்னா. காதலர்களாக வலம்வரும் நடிகை தமன்னா, நடிகர் விஜய் வர்மா விரைவில் திருமணம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.