ஊதா பூவாக மாறி இடையழகு முழுவதையும் காட்டும் ‘டாப்ஸி பன்ணு’.

photo

‘ஆடுகளம்’ படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் டாப்சி பன்ணு. இவர் தற்போது தனது இடையழகு முழுவதையும் காட்டி சேலையில்  கிக் ஏற்றும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

photo

2011ஆம் அண்டு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் சேவல் சண்டையை மைய்யமாக வைத்து வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற திரைப்படம் ‘அடுகளம்’.  இன்று வரை தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியின் ஐகானிக் இந்த படம் என கூறலாம். இந்த நிலையில் படத்தில் ஆங்கிலோ இந்தியனாக நடித்து அசத்தியிருந்தார்.

photo

தொடந்து  வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கோலிவுட்டை கடந்து பாலிவுட், டோலிவுட் என பல மொழி படங்களில் அதிகம் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் கைவசம் ஏலியன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘ஜன கன மன’, ஆகிய படங்கள் உள்ளது. இந்த நிலையில் கிளாமரில் அடித்து நொறுக்கும் டாப்ஸி தற்போது ஊதா சேலையில், ஒல்லி பெல்லி இடையை காட்டி புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Share this story