ராமாயணா படத்துக்கு வரிவிலக்கு -எந்த மாநிலத்தில் தெரியுமா ?

ramayanam

கொல்கத்தாவில் நடந்த தசரா விழாவில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கலந்துகொண்டு, ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணா’ படத்துக்கு அம்மாநிலத்தில் வரி விலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்..

Share this story