‘தாய் கிழவி"டைரக்டர் இயக்கும் அடுத்த படம் -யார் ஹீரோ தெரியுமா ?

Sivakarthikeyan
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், பாக்ய போர்ஸ் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் துவக்க விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. அத்துடன் படத்தின் படப்பிடிப்பும் நேற்று முதல் தொடங்கியது. இதற்காக மதுரையில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.
‘தாய் கிழவி’ வெற்றிக்கு பிறகு இந்த படத்தை சிவக்குமார் முருகேசன் எழுதி, இயக்குகிறார். கமல்ஹாசனுடன் இணைந்து டர்மெரிக் மீடியா சார்பில் மகேந்திரன் தயாரிக்கிறார். இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story