விரைவில் ஓடிடி க்கு ஓடிவரும் தலைவன் தலைவி -எந்த தளத்தில் பார்க்கலாம் தெரியுமா ?
1754015431000
நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகை நித்யாமேனன் முதன் முறையாக சேர்ந்து நடித்த தலைவன் தலைவி படம் கடந்த 25 தேதி ரிலீஸ் ஆகி தியேட்டரில் வெற்றி நடை போட்டு வருகிறது .இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி எப்போது வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்துள்ளனர். அதிக காதலுடன் இருக்கும் தம்பதிக்குள், ஏன் விவாகரத்து நிகழ்கிறது என்பதை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் தலைவன் தலைவி. இதில் ”பொட்டல முட்டாயே” பாடல் பெரிதளவில் வைரலானது. இந்த படம் நல்ல காமெடி கதை கொண்ட படமாக இருக்கிறது என்று படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கடந்த 25 ஆம் தேதி ரிலீஸ் ஆன தலைவன் தலைவி படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படம் எப்போது ஓடிடி வெளியாகும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு படம் திரையரங்கில் வெளியானால் 4 வாரம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாகும். அதன்படி வரும் ஆகஸ்ட் 14ம் தேதி தமிழில் மிகப் பெரிய படமான கூலி படம் வெளியாக உள்ளதால், தொடர்ந்து தலைவன் தலைவி படமும் கூடவே சேர்ந்து ஓடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 4 வாரத்துக்கு பதிலாக இந்த படம் 6 வாரம் கழித்தே அமேசான் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.