‘தலைவர் 170’: லைட்ஸ்- கேமரா- கிளாப்- ஆக்ஷன், வெளியானது சூப்பர் ஸ்டாரின் நியூ லுக் போஸ்டர்:

photo

சூப்பர் ஸ்டாரில் 170வது படத்தின் ஷூட்டிங் இன்று துவங்கியுள்ளது, தொடர்ந்து தலைவரின் புது லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.

photoலைக்கா நிறுவனம் தயாரிப்பில், ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய டி.ஜெ ஞானவேல் இயக்க உள்ள படம் ‘தலைவர்170’ இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஃபகத் பாசில், உள்ளிட்டோர் இணைந்துள்ள ‘தலைவர் 170’ படத்தின் சூட்டிங் இன்று தவங்கியுள்ளது.

photo

தொடர்ந்து  படத்தில் உள்ள நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை பகிர்ந்து அறிவிப்பை வெளியிட்ட படக்குழு தற்போது தலைவரின் புகைப்படத்தி வெளியிட்டுள்ளனர்.  அதில் சூப்பர் ஸ்டார் பார்ப்பதற்கு பில்லா பட அஜித் போன்று உள்ளதாக பலரும் கூறிவருகின்றனர்.

photo

Share this story