வாரிசு மோட் ஆரம்பம்….டுவிட்டரின் முகப்பு படத்தை மாற்றிய விஜய்:

ட்க்ப்க்வ்க்ப்

வாரிசு படத்தின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தின் டிபி (DP)-யாக விஜய் மாற்றியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கிளப்பியுள்ளது.

க்  க்ப்வ்

தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குநர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில், விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தான நடித்துள்ளார். இவர்களோடு சேர்ந்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

வ்க்வ்ப்ன்

வரும் பொங்களுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள்  தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதே நேரம் படத்தில் புரமோஷன் பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயின் ஆக்க்ஷன் அதிரடியை மட்டிமே கடந்த சில வருடங்களாக பார்த்த நமக்கு ,நீண்ட வருடம் கழித்து முழுக்க முழுக்க குடும்ப செண்டிமென்டில் தயாராகும் இந்த படம் ஒரு மாறுபட்ட உணர்வை தரும் என்றும் சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

க்ஹ்ஹ்

வாரிசு படத்தை எதிர்னோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் இந்த சமயத்தில் ,டுவிட்டரில் விஜய் தனது டிபி-யை மாற்றியுள்ளார்.அதாவது வாரிசு திரைப்படத்தின் புகைப்படத்தை தனது பக்கத்தின் முகப்பு படமாக மாற்றியுள்ளார்.இதை தொடர்ந்து  let’s varisu mood start என ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர்.

Share this story