'தமன்னா'வின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்.

photo

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் அஜித், விஜய், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. குறிப்பாக படம் முதல் பாடலான காவாலா படலுக்கு அவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

photo

இந்த நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமன்னா ஹாட் உடையில் கலந்துகொண்டு காவாலா பாடலின் இந்தி வெர்ஷனிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் ஆடிய ஆட்டம் தற்போது வைரலாகி வருகிறது. அதைவிடவும் வைரலாக தமன்னாவின் ஹாட் லுக் புகைபடங்கள் இணையத்தை வட்டமடிக்கின்றன.

photo

இதை தொடர்ந்து ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பும் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் மீதே உள்ளது. அந்த விழாவிற்கு யார் யார் வருகைதருவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

photo

Share this story