விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

1

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் கிளாஸான நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படமே விடாமுயற்சி .

பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து அர்ஜுன் , த்ரிஷா , ஆரவ் என பல புதுவிதமான கூட்டணி கூடிருப்பதால் நிச்சயம் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் இப்படத்தின் First லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டர்..


 

Share this story