துபாயில் போட் படக்குழு... டீசர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் வைரல்...

துபாயில் போட் படக்குழு... டீசர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் வைரல்...

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலமாக பிரபலமானவர் இயக்குநர் சிம்புதேவன். தொடர்ந்து, புலி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், கதடதபற, விக்டிம் உள்ளிட்ட படங்களை இயகியுள்ளார். இந்த நிலையில் தற்போது யோகிபாபுவை வைத்து போட் படத்தை இயக்கியுள்ளார். இதில், மதுமிதா,கௌரி ஜி கிஷன், சின்னி ஜெயந்த், எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க கடலை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் இயக்குநர் கௌதம் மேனன் கதை சொல்ல துவங்குகிறார்.  பத்து நபர்களுடன் கடலில் செல்லும் படகு, விரிசல் விடுகிறது, பசியுடன் சுறா ஒன்று சுற்றுகிறது. இதனை அவர்கள் எப்படி சமாளித்தார்கள், அதுமட்டுமலாமல் அவர்களுக்குள் நடக்கும் சண்டை இவைதான் படத்தின் கதை.

துபாயில் போட் படக்குழு... டீசர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் வைரல்...

இந்நிலையில், துபாயில் நடந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Share this story